728x90 AdSpace

  • Latest News

    Saturday, March 24, 2018

    அதிகப்படியான சரும வறட்சி ...!



    அதிகப்படியான சரும வறட்சி சரும வறட்சி அளவுக்கு அதிகமாக இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. உயர் இரத்த சர்க்கரையானது நரம்பு பாதிப்பை உண்டாக்கி, சரும வறட்சியை அதிகமாக்கும். 

    மேலும் உயர் இரத்த சர்க்கரை அளவானது உடலில் நீர்ச்சத்தின் அளவைக் குறைத்து, சருமத்தில் ஈரப்பசையைக் குறைத்து, வறட்சியுடன், அரிப்பையும் உண்டாக்கும். சில சமயங்களில் கழுத்து, அக்குள், அந்தரங்கப் பகுதிகளில் கருமையான படலம் ஏற்படலாம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அதிகப்படியான சரும வறட்சி ...! Rating: 5 Reviewed By: Muslim Vanoli
    Scroll to Top